Silver : 63.50/Gram
சுப லட்சுமி
வாடிக்கையாளர் கவனத்திற்கு சிறுசேமிப்பு திட்டதில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு வைத்து இருப்பின், பதிவு எண்னை சரியாக பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம் தவறினால் பணம் திரும்ப பெற இயலாது, எக்காரணம் கொண்டும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.
மாதம் ரூ.1000/- வீதம் 11 மாதங்கள் தவணை செலுத்த வேண்டும்.
பிரதி மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் தவணை செலுத்த வேண்டும்.
சிறப்புப் பரிசு: 1-வது மாதம் தவணை செலுத்தியபின் சிறப்பு பரிசு வழங்கப்படும்.
சிறப்பு பரிசு வாங்க விரும்பாதவர்களுக்கு 11-ம் மாதங்கள் கழித்து பரிசு பொருளுக்கு உண்டான பணம் வழங்கப்படும்.
திட்ட முடிவில் சேமிப்பு தொகை ரூ. 11,000/-ம் போனஸ் தொகை ரூ.1,000/-ம் சேர்த்து ரூ.12,000/-க்கு திட்ட முடிவில் 12 வது மாதத்தில் அன்றைய விலை நிலவரப்படி தங்கநகைகள் வழங்கப்படும்.ரொக்கமாக வழங்கப்பட மாட்டாது.
மாத தவணை | 11 மாத சேமிப்பு தொகை | போனஸ் | பயன்கள் | GIFT AMOUNT |
---|---|---|---|---|
1,000 | 11,000 | 1,000 | 12,000 | 300 |
ஒரு சில தவணைகளை செலுத்திய பின் சில மாதம் கழித்து மீண்டும் கணக்கை தொடர விரும்பினால் இதுவரை கட்டிய தவணைகளுக்கு பின் வரும் தவணையாக அடுத்தாமதமாக கருதி ஏற்றுக்கொள்ளப்படும்.
உறுப்பினர்களிடமிருந்து விடுபட்ட தவணைகளை ஒருசேர வசூலிக்கப்படமாட்டாது.
தவணை சரிவர கட்டாதவர்கள் கட்டிய தொகையில் நிர்வாக செலவினங்களுக்காகவும் 1-வது மாத சிறப்பு வெகுமதி தொகையை கழித்து மீதி தொகைக்கு தங்கநகைகள் மட்டுமே வழங்கப்படும்.
திட்ட முடிவில் வழங்கப்படும் தங்க நகைகளுக்கு கூலி, சேதாரம் விற்பனைவரி / GST வரி உண்டு.
தவணை சரிவர செலுத்தாமல் பாதியில் விலக விரும்பினால் மற்றும் ரொக்கமாக பெற விரும்பினால் தாங்கள் செலுத்திய தொகையில் இருந்து சிறப்பு பரிசு தொகை மற்றும் நடைமுறை செலவினங்களுக்கான பிடித்தம் போக மீதி தொகை மட்டுமே தரப்படும்.
நீங்கள் ஆன்லைன் வங்கி மற்றும் வங்கி மூலமாக சிறுசேமிப்பு தொகையை செலுத்தி கொள்ளலாம்.
பாஸ்புக் தொலைந்தால் அதற்கான உரிய தொகையை நிர்வாகத்திடம் செலுத்தி நகல் பாஸ்புக் பெற்றுக்கொள்ளவும்.
முகவரி மாறினால் நிர்வாகத்திடம் தெரிவித்து, பாஸ்புக்கில் முகவரியை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இத்திட்ட சம்பந்தமான எல்லா விஷயங்களிலும் நிர்வாகத்தினரின் தீர்ப்பே இறுதியானது.
சட்ட விதிமுறைகள் கள்ளக்குறிச்சி நகர எல்லைக்கு உட்பட்டது.
திட்ட முடிவில் நகை வாங்க வரும் போது (ஆதார் கார்டு அல்லது Id Proof) ஏதாவது ஒன்றை எடுத்துவரவும்.
OVJ-GROUP திட்ட விதிமுறைகள்வாடிக்கையாளர் கவனத்திற்கு சிறுசேமிப்பு திட்டதில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு வைத்து இருப்பின், பதிவு எண்னை சரியாக பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம் தவறினால் பணம் திரும்ப பெற இயலாது, எக்காரணம் கொண்டும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.
சுலப மாத தவணைகளாக ரூ.5000/- மாக 11 மாதங்கள் செலுத்த வேண்டும்.
பிரதி மாதம் 1-ம் தேதி முதல் 10-ம் தேதிக்குள் தவணை செலுத்த வேண்டும்.
திட்ட முடிவில் சேமிப்பு தொகை ரூ. 55,000/-ம் போனஸ் தொகை ரூ.5,000/-ம் சேர்த்து ரூ.60,000/-க்கு திட்ட முடிவில் 12 வது மாதத்தில் அன்றைய விலை நிலவரப்படி தங்கநகைகள் வழங்கப்படும்.ரொக்கமாக வழங்கப்பட மாட்டாது.
தாங்கள் செலுத்தும் தவணைத் தொகை தங்கள் கணக்கில் ரொக்கமாகவே வரவு வைக்கப்படும்.
இத்திட்டத்தில் அனைவருக்கும் சிறப்பு பரிசு ஒன்று வழங்கப்படும்.
மாத தவணை | 11 மாத சேமிப்பு தொகை | போனஸ் | பயன்கள் | GIFT AMOUNT |
---|---|---|---|---|
5,000 | 55,000 | 5,000 | 60,000 | 1,750 |
ஒரு மாதத்தில் ஒரு தவணை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
சிறப்பு பரிசு வாங்க விரும்பாதவர்களுக்கு 11-ம் மாதங்கள் கழித்து பரிசு பொருளுக்கு உண்டான பணம் வழங்கப்படும்.
திட்ட முடிவில் வழங்கப்படும் தங்க நகைகளுக்கு கூலி, சேதாரம் விற்பனைவரி / GST வரி உண்டு.
தவணை சரிவர செலுத்தாமல் பாதியில் விலக விரும்பினால் மற்றும் ரொக்கமாக பெற விரும்பினால் தாங்கள் செலுத்திய தொகையில் இருந்து சிறப்பு பரிசு தொகை மற்றும் நடைமுறை செலவினங்களுக்கான பிடித்தம் போக மீதி தொகை மட்டுமே தரப்படும்.
இத்திட்டத்தின் முடிவில் சேமித்த தொகைக்கு தங்க நகைகளாக மட்டுமே தரப்படும்.
இத்திட்டத்தின் அனைத்து விஷயங்களிலும் நிர்வாகத்தின் தீர்ப்பே இறுதியானது.
சட்ட விதிமுறைகள் கள்ளக்குறிச்சி நகர எல்லைக்கு உட்பட்டது.