Silver : 63.50/Gram
சுபமங்களா 0% சேதாரம்
வாடிக்கையாளர் கவனத்திற்கு சிறுசேமிப்பு திட்டதில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு வைத்து இருப்பின், பதிவு எண்னை சரியாக பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம் தவறினால் பணம் திரும்ப பெற இயலாது, எக்காரணம் கொண்டும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.
மாதத்தவணை 11 மாதங்கள் தொடர்ந்து செலுத்தப்பட வேண்டும். (₹1000 x 11 மாதம் = ரூ11,000).
11 மாதங்கள் முடிந்தபின் கடைசி தவணை செலுத்திய அடுத்த மாதத்தில், 916 ஹால்மார்க் நகைகளையோ, தங்க நாணயங்களையோ வாங்கிக் கொள்ளலாம்.
பிரதி மாதம் 10ம் தேதிக்குள் தவணை செலுத்தப்பட வேண்டும். ஒரு மாதத்தில் ஒரு தவணை மட்டுமே செலுத்தலாம்.
சிறப்பு பரிசு வாங்க விரும்பாதவர்களுக்கு 11-ம் மாதங்கள் கழித்து பரிசு பொருளுக்கு உண்டான பணம் வழங்கப்படும்.
மாத தவணை | 11 மாத சேமிப்பு தொகை | பயன்கள் | GIFT AMOUNT |
---|---|---|---|
1,000 | 11,000 | 11,000 மதிப்பிற்கு 916 ஹால்மார்க் தங்க நகையாக சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். ( GST உண்டு) | 300 |
சேமித்த தொகைக்கு மட்டுமே சேதாரம் இல்லாமல், தங்க நகைகள் பெற முடியும்.
இத்திட்டத்தில் தங்க நகைகளையோ, தங்க நாணயங்களையோ மட்டுமே வாங்க முடியும். காஸ்டிங் நகைகள், ஆன்டிக் நகைகள், ஸ்பெஷல் நகைகள், பிளாட்டினம் வைரம் போன்ற ரகங்களை வாங்க முடியாது. எந்த காரணத்திற்காகவும், கட்டிய தொகை பணமாகத் திருப்பித் தரப்பட மாட்டாது.
மாதத்தவணை தவறாமல் செலுத்த உறுப்பினர்கள் மட்டுமே திட்டத்தின் சலுகைகளை முழுமையாக பெற முடியும். தவணை செலுத்த தவறியவர்கள் தவணைகளை மாதா மாதம் (மாதத்தில் ஒரு தவணை) முழுமையாக 11 மாதங்கள் செலுத்தி சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
பாதியிலேயே தவணைகளை செலுத்தாமல் திட்டத்தை நிறுத்துபவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படமாட்டாது. சேதாரத்துடன்தான் நகைகளை பெற முடியும்.
செலுத்தும் தவணைகள் பாஸ்புக்கில் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளவும். தவறுகள் இருக்கும்பட்டசத்தில், நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுவரவும்.
நிறுவனத்தின் மற்ற சலுகை திட்டங்கள் இத்திட்டத்துடன் சேராது.
இந்த திட்டத்தின் எல்லா அம்சங்களிலும் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது விதிமுறைகள் முன்னறிவிப்பின்றி மாற்றப்படக் கூடியவை.
எல்லா சட்ட பிரச்சனைகளும் கள்ளக்குறிச்சி நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்டவை.
மாதத்தவணையை ரொக்கமாகவோ, டிமாண்ட் டிராப்டாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம்.
திட்டத்தின் முடிவில் வாங்கும் தங்க நகைகளுக்கு கூலி + விற்பனை வரி உண்டு.
முகவரி மாறினால் நிர்வாகத்திடம் தெரிவித்து, பாஸ்புக்கில் முகவரியை மாற்றிக்கொள்ள வேண்டும்.
பாஸ்புக் தொலைந்தால் அதற்கான உரிய தொகையை நிர்வாகத்திடம் செலுத்தி நகல் பாஸ்புக் பெற்றுக்கொள்ளவும்.
திட்டமுடிவில் நகை வாங்க வரும் போது (ஆதார் கார்டு அல்லது ld Proof) ஏதாவது ஒன்றை எடுத்துவரவும்.
PNL-GROUP திட்ட விதிமுறைகள்வாடிக்கையாளர் கவனத்திற்கு சிறுசேமிப்பு திட்டதில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கு வைத்து இருப்பின், பதிவு எண்னை சரியாக பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துமாறு கேட்டு கொள்கிறோம் தவறினால் பணம் திரும்ப பெற இயலாது, எக்காரணம் கொண்டும் நிர்வாகம் பொறுப்பு ஏற்காது.
மாதத்தவணை 11 மாதங்கள் தொடர்ந்து செலுத்தப்பட வேண்டும்.
2000 முதல் 5000 வரை நீங்கள் மதத்தவனையாக செலுத்தலாம் , நீங்கள் தொடக்க மாதத்தில் செலுத்தும் தொகையை மட்டுமே , பின்வரும் ஒவ்வொரு மாதங்களிலும் செலுத்த முடியும்.
11 மாதங்கள் முடிந்தபின் கடைசி தவணை செலுத்திய அடுத்த மாதத்தில், 916 ஹால்மார்க் நகைகளையோ, தங்க நாணயங்களையோ வாங்கிக் கொள்ளலாம்.
மாதத்தவணையை ரொக்கமாகவோ, டிமாண்ட் டிராப்டாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம்.
பிரதி மாதம் 10ம் தேதிக்குள் தவணை செலுத்தப்பட வேண்டும். ஒரு மாதத்தில் ஒரு தவணை மட்டுமே செலுத்தலாம்.
மாத தவணை | 11 மாத சேமிப்பு தொகை | பயன்கள் | GIFT AMOUNT |
---|---|---|---|
5,000 | 55,000 | 55,000 மதிப்பிற்கு 916 ஹால்மார்க் தங்க நகையாக செய்கூலி, சேதாரம் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். ( GST உண்டு) | 1500 |
சிறப்பு பரிசு வாங்க விரும்பாதவர்களுக்கு 11-ம் மாதங்கள் கழித்து பரிசு பொருளுக்கு உண்டான பணம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் தங்க நகைகளையோ, தங்க நாணயங்களையோ மட்டுமே வாங்க முடியும். காஸ்டிங் நகைகள், ஆன்டிக் நகைகள், ஸ்பெஷல் நகைகள், பிளாட்டினம் வைரம் போன்ற ரகங்களை வாங்க முடியாது. எந்த காரணத்திற்காகவும், கட்டிய தொகை பணமாகத் திருப்பித் தரப்பட மாட்டாது.
பாதியிலேயே தவணைகளை செலுத்தாமல் திட்டத்தை நிறுத்துபவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படமாட்டாது. பிடிதம்போக உள்ள பணத்திற்கு தங்க நகைகளை எடுத்து கொள்ளலாம்.
பாதியிலேயே தவணைகளை செலுத்தாமல் திட்டத்தை நிறுத்துபவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படமாட்டாது. பிடிதம்போக உள்ள பணத்திற்கு தங்க நகைகளை எடுத்து கொள்ளலாம்.
மாதத்தவனை தவறாமல் செலுத்தும் உறுப்பினர்கள் மட்டுமே திட்டத்தின் சலுகைகளை முழுமையாக பெற முடியும், தவணை செலுத்த தவறியவர்கள் தவணைகளை மாதா மாதம் (மாதத்தில் ஒரு தவணை) முழுமையாக 11 மாதங்கள் செலுத்தி சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
செலுத்தும் தவணைகள் பாஸ்புக்கில் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று உறுதிபடுத்திக் கொள்ளவும். தவறுகள் இருக்கும்பட்டசத்தில், நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரவும்.
இந்த திட்டத்தின் எல்லா அம்சங்களிலும் நிர்வாகத்தின் முடிவே இறுதியானது விதிமுறைகள் முன்னறிவிப்பின்றி மாற்றப்படக் கூடியவை.
நிறுவனத்தின் மற்ற சலுகை திட்டங்கள் இத்திட்டத்துடன் சேராது.
சேமித்த தொகைக்கு மட்டுமே சேதாரம் இல்லாமல், தங்க நகைகள் பெற முடியும்.
திட்டத்தின் முடிவில் வாங்கும் தங்க நகைகளுக்கு GST வரி உண்டு.
எல்லா சட்ட பிரச்சனைகளும் கள்ளக்குறிச்சி நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்டவை.